யாதுமாகி -12

மகள் பிறந்ததும்

உதயமாகும்

தந்தையின்

பிறப்பு

மகள் வளர்ந்து

உலகம் பார்க்க

பிறந்த கணத்தில்

உறையும்

தந்தை !



-பாவி

எழுதியவர் : பாவி (10-Jul-21, 1:04 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 7489

மேலே