காதல் அலை
அழகான வாழ்க்கையில்
அலையாய் வந்தவனே
என் மனத்தை தடுமாற வைத்தவனே
நீ வேண்டாம் என சொல்ல முடியவில்லை
உன்னை நினைக்காமால் இருக்க முடியவில்லை
அப்பாவின் வார்த்தையை மீற முடியவில்லை
அம்மாவின் பாசத்தை தாண்ட முடியவில்லை
நாம் குடும்பத்தை நேசிப்போம்
சம்மதம் தரும் வரை காத்திருப்போம்
அது வரை நாம் காதலிப்போம்