விழிநானூறு

அகநானூறும்
புறநானூறும்
எழுதியவன்
உன் விழிகளை
கண்டிருந்தால்
விழிநானூறூம்
எழுதியிருப்பான்

- பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (10-Jul-21, 2:34 pm)
பார்வை : 110

மேலே