கற்பனைகள் ஊற்றெடுக்க
கற்பனைகள் ஊற்றெடுக்க
காகிதங்கள் நிரம்பியதடி
நம் காதல் வரிகளால்...
கற்பனையில் மட்டுமே
களித்திட்ட காதல் அது
கண்நிறைத்து கொல்லுதடி
நிஜத்தில்...
காதல் கொண்ட இதயம்
அது இப்போது ரணமாய் ஆனதடி
கைகூடா காதல் தந்த
வலிகளால்....
இவன்
மகேஸ்வரன்.கோ(மகோ)
+91 -98438 -12650
கோவை-35