நினைவில் எழுதுகிறாய் தினம் ஒரு கவிதை

கனவில் நித்தம்வரும் தேவதைநீ
நினைவில் எழுதுகிறாய் தினம் ஒரு கவிதை
பொதிகைத் தமிழில் எழுதுவோ உன்
புன்னகை இதழை
பூவிழி சிந்தும் காதல் அமுதை !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-21, 10:25 am)
பார்வை : 128

மேலே