உறவுகள்

தன் வயிற்றில் சுமந்து ரத்தத்தை பாலாக்கி ஊட்டியவள் தாய்.
தன் மனதில் சுமப்பவரே தந்தை.
தன் மடியை மெத்தை ஆக்கியவள் பாட்டி.
தன் தோள்பட்டையை விளையாட்டு மைதானம் ஆக்கியவர் தாத்தா.
தன் பாசத்தை பகிர்ந்தவர் சகோதரன், சகோதரி.
பாடம் கற்பித்தவர் ஆசான்.
கைகொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டும் தோழன், தோழி
உறவுகள் அனைத்தும் கொடுத்தவனே இறைவன்.

எழுதியவர் : மகேஸ்வரி (10-Jul-21, 9:12 pm)
Tanglish : uravukal
பார்வை : 1213

மேலே