உணவே மருந்து
நம் வீட்டில் அடுப்பாங்கரையில் உள்ள அஞ்சரை பெட்டியே மருந்தகம் அதில் உள்ள பொருள் மருந்து.
அம்மா வைக்கும் ராசமே சளிக்கு உகந்த மருந்து.
மிளகு குழம்பு சளி விரட்டும் ஆயுதம்.
வெந்தயம் வயிற்று வலிக்கான சிறந்த மருந்து.
உனவே மருந்து என்பதை உணர்ந்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.