நீயே

சூரியன் இன்று அழகாய்,
சுடர் விட்டபடி...,
காற்று இன்று தென்றலாய், வருடியபடி...,
காட்சிகள் யாவும் மகிழ்ச்சியாய், எண்ணத்தில்..,
நீயே நேற்று,
நீயே இன்று,
நீ நாளை,
என எண்ணு மாற,
நிலைத்து வாழ!

எழுதியவர் : சோழ வளவன் (11-Jul-21, 10:47 am)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : neeye
பார்வை : 117

மேலே