பல தொழில் பழகு
கைத்தொழில்
ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள்!
கல்வி கற்கவும்
தெரியணும்
கட்டிட வேலை
கட்ட கத்துக்கணும்!
வாழ்க்கை வாழ
வேண்டுமா?
வண்ணம் தீட்ட
கத்துக்கோங்க!
எதிர்காலம் சிறக்க
வேண்டுமா?
எலக்ட்ரிக் வேலை
கத்துக்கோ!
குளிர்ச்சியோடு வாழ
வேண்டுமா?
குளிரூட்டி சரிசெய்ய
கத்துக்கோ!
ஏணிப்படியாக
ஏறவேண்டுமா?
ஏர் கண்டிஷன் சரி செய்ய
கத்துக்கோ!
வெளிச்சமாய் வாழ்க்கை
ஒளிரவேண்டுமா?
மெழுகுவர்த்தியை
செய்ய கத்துக்கோ!
ஒளி ஏற்ற வேண்டுமா?
தீப்பெட்டி செய்ய
கத்துக்கோ!
கத்தி செய்ய
கத்துக்கோ!
காகிதம் செய்ய
கத்துக்கோ!
சுத்தி செய்ய
கத்துக்கோ!
பத்தி செய்ய
கத்துக்கோ!
செங்கல் செய்ய
கத்துக்கோ
ஆடை நெய்ய
கத்துக்கோ
சோப்பு செய்ய
கத்துக்கோ!
ஆப்பசோடா செய்ய
கத்துக்கோ!
ஒட்டும் பசை
தயாரிப்போம்!
ஓடுகளால் ஒப்பனை
பொருள் தயாரிப்போம்!
தொடர் வருமானம்
வேண்டுமா?
தொலைக்காட்சி ரிப்பேர் செய்ய கத்துக்கோ!
மகிழ்ச்சியாய் வாழ
வேண்டுமா?
மகிழுந்து ரிப்பேர்
செய்ய கத்துக்கோ!