தடம்புரள

இயற்கை வினோதம்,
கணிக்க முடியாப்
பாலினவிதை,
தடம்புரள...,
ஜனித்தது
மூன்றாம் பாலினம்!!!

எழுதியவர் : சோழ வளவன் (11-Jul-21, 10:12 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 85

மேலே