வார்த்தைகள்

நீங்கள் எப்போது பேசினாலும்
உணர்ந்து யோசித்து நிதானமாக
பேசுங்கள் உங்கள் மனதில்
உள்ளது வெளியில் தெரியாது
ஆனால் நீங்கள் பேசும் அழகு
வார்த்தைகள் வெளிப்படையாக
தெரியும் எனவே பேசும்
வார்த்தைகள் அனைத்தும்
உங்கள் மனதை விட சிறந்தது

எழுதியவர் : முத்துக்குமரன் P (12-Jul-21, 1:49 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : varthaigal
பார்வை : 121

மேலே