காதல் கடிதம்

படிக்க தெரியாததால்
எழுத முடிய வில்லை.
உன்னை படிக்க தெரியாததால்
என்னால் எழுத முடியவில்லை
காதல் கடிதம்.....

எழுதியவர் : சுகன்யாசுரேஷ் (12-Jul-21, 7:02 pm)
சேர்த்தது : Suganyasuresh
Tanglish : kaadhal kaditham
பார்வை : 120

மேலே