கனவுகளின் வண்ண நிழல்கள்

இது
கனவுகளின் வண்ண நிழல்கள்
நினைவுகளின் டைரி
மலர்ந்து விரிந்து
வாடாத உதிராத மலர்கள்
நெஞ்சில் எழுதிய கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-21, 10:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

மேலே