பிரம்மன்

எழுது கோல்
என் சிந்தையில் உதிரும் சிந்தனைகளுக்கு
உயிர் கொடுத்து
வடிவம் படைக்கும்
பிரம்மன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jul-21, 7:53 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ezhuthu gol
பார்வை : 195

மேலே