இறைவன்

உலகைப் படைத்தாய்
மக்களையும் படைத்தாய்
இன்பங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாய்
எங்கே மனிதன் உன்னையும் மறந்து விடுவானோ என எண்ணி சிறிது துன்பங்களைக் கொடுத்ததும் நீதானோ.

எழுதியவர் : மகேஸ்வரி (21-Jul-21, 4:40 pm)
Tanglish : iraivan
பார்வை : 218

மேலே