அழுகை

தவறுகளை அழிக்க அழிப்பான்
மனப்பாரங்களை அகற்ற அழுகை
அழுகை இறைவனின் அன்பளிப்பு.

எழுதியவர் : மகேஸ்வரி (30-Jul-21, 8:37 am)
Tanglish : azhukai
பார்வை : 80

மேலே