மழலை

மழலையரின் மழலை மழையினால்
மனதில் மலர்திடும் மலர்களால்
மங்காமல் மணத்திடும் மகிழ்ச்சி!
-தினேஷ் காளிமுத்து

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (9-Aug-21, 9:52 pm)
பார்வை : 1347

மேலே