படபடப்பு
படபடப்பு, பரபரப்பு,
தொற்றிக் கொண்ட நோயாய்
சகல மக்களிடத்தில்....
மனம்,
நினைத்தது நிறைவேற..,
உடன் வந்து,
காட்டி வைத்தத் தேவையெல்லாம் மறைந்துபோக...
மரண ஓல,ஒலி தடத்தில்
படபடப்பு, பரபரப்பு,
இறுதியாங் காட்டில்
குழிக்கா?
நெருப்பிற்கா......!