வாய்ப்பு

எதிர்பார்த்து வாழ்ந்தாலும் வந்ததென வாழ்ந்தாலும்
வாசல் அல்லாமல்..,
உந்தன்
நிழலே வாய்ப்பு,
இதில் என்ன வியப்பு!
சொன்னது வாய்ப்பு
நிஜத்தில்!!!

எழுதியவர் : சோழ வளவன் (13-Jul-21, 10:06 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : vaayppu
பார்வை : 68

மேலே