துயில் வருமோ தருமோ சுகம்
துயில் வருமோ? தருமோ சுகம்?
**********
இரவிலும் நிலவிலும் புறச்சுகம் கண்டாலும்
உறக்கமின்றி இமைகள் அசைந்தாடி
இருந்தாலும்
கரஞ்சேர்க்க மயிலொன்றின் துணையின்றி
ஆங்கே
வருமோதுயில்? தருமோ சுகம்?
துயில் வருமோ? தருமோ சுகம்?
**********
இரவிலும் நிலவிலும் புறச்சுகம் கண்டாலும்
உறக்கமின்றி இமைகள் அசைந்தாடி
இருந்தாலும்
கரஞ்சேர்க்க மயிலொன்றின் துணையின்றி
ஆங்கே
வருமோதுயில்? தருமோ சுகம்?