சுயரூபம்

வாழ்க்கையில் நாம் ஒரு நபருடன்
உயிருக்கு உயிராக பல ஆண்டுகள்
பழகியும் அவர்களை பற்றி
முழுமையாக தெரிந்திருந்தாலும்
அவர்கள் என்றாவது ஒரு நாள்
கண்டிப்பாக அவர்களின்
உண்மையான சுயரூபத்தை
காண்பித்து விடுவார்கள்

எழுதியவர் : முத்துக்குமரன் P (15-Jul-21, 10:13 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : suyaroobam
பார்வை : 207

மேலே