தமிழ் பறிபோக காதலா

நேரிசை வெண்பா



மதத்தை வளர்க்கத் தமிழைத் திருடும்
பதரும் பெருகிடக் காதல் -- குதற்கமாய்
பாடி திரியும் தமிழா விழித்திடு
நாடித் தடுக்கென்செய் வாய்

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jul-21, 5:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 135

மேலே