கொள்ளையே குறி
தேமா புளிமாகாய். கூவிள கூவவிள. கூவிளகாய்
நம்மில் தமிழர்யார். யாரையும். யேத்திடும் கும்பலாசொல்
சும்மா. தமிழில்பாட். டத்தனை ஒப்பிப்பன். சேரிடமோ
கும்பல். கொள்ளையர். கூட்டம டாயறி. வாய்தெளிவாய்
தம்மில். தமிழைவா. ழவிடார். கொள்ளையி வர்குறியே
.........