கவிதைப் பழகு

நேரிசை வெண்பா


நாம்பே சுவதை கலியில் வடிக்கவரு
மாம்சுக மென்றிலும் கட்டமே --. ஆம்கட்டம்
ஏட்டினில் பாட்டாய் எழுதிப் பலரிடம்
காட்டி மகிழ்வாய்பா வாய்

........

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jul-21, 9:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 91

மேலே