கால்டுவெல் கண்ட திராவிடம்

காலங்கா லத்தமிழன காணாத திராவிடத்தின்
காலத்தை கண்டானாம் கால்ட்வெல்லும் --- காலன்
கெடுத்தார் தமிழ்தெய்வத் தின்மொழி கையில்
எடுத்துத்தெய் வம்மொழித்துண் டித்து


காலங் காலமாக தமிழன் தமிழ்நாட்டிலிருக்க வெளி நாட்டான்கால்டுவெல்
கண்டானாம் தமிழனெல்லாம் திராவிடனென்று. . வெளிநாட்டான் இங்கு வந்து
தமிழையும் அதனுடன் சேர்ந்த தமிழ்க்கடவுள் இலக்கிய மெல்லாம் கொன்று
புதைத்தார்கள். காரணம் கிருத்துவம் வளர்க்கவேண்டும்.

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jul-21, 5:23 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 123

மேலே