வாழ்க்கைப் புத்தகம்

பொழுது விடிய மலரும் ஒவ்வொருநாளும்
வாழ்க்கையெனும் புத்தகத்தின் புது ஏடு
'ப்ரம்மலிபி' தான் அப்புத்தகம் விதியே அது
புரிந்து படித்து வாழ்ந்தால் வாழ்வில் முன்னேற்றம்
தவறாக படித்து நடக்க வீழ்ச்சியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-21, 12:29 pm)
பார்வை : 124

மேலே