ஆண்டவனே

ஆண்டவனே நான் உன்னை
நேசிப்பதை என் வாழ்க்கையில்
மனதளவில் ஒருபோதும்
நிறுத்தமாட்டேன். ஆனால் அதை
வெளிப்படையாக காண்பிக்க
உன்னுடைய கோவில் என்னும்
வீட்டிற்கு நித்தம் வருவதை
மாற்றி எப்போழுதாவது வருகிறேன்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (16-Jul-21, 2:48 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : aandavanae
பார்வை : 53

மேலே