வசந்தகால நதி

மௌனங்களுக்குள் மிதக்கும்
நினைவுகளும்
மௌனங்களுக்குள் புதைந்த
நினைவுகளும்
வசந்த கால நதிபோல
சங்கீதமாய் எப்போதுமே
மனசை தாலாட்டும்...!!!

-பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (17-Jul-21, 3:29 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : vasanthakaala nathi
பார்வை : 405

மேலே