காதல் பிரேமம்

அழகான ஊரில் பிறந்தவளே

அழகு தேவதையே என் கேரளத்து

பைக்கிளியே

உன் மலையாள பேச்சில் என்னை

சொக்க வைத்தவளே

உன் பின்னால் என்னை சுற்ற

வைத்தவளே

காதலை எனக்கு கற்றுத் தந்தவளே

உன் மனத்தை என்னோடு விட்டு

சென்றவாளே

என் இதயத்தை தட்டி பறித்தவளே

இரவும் பகலும் நீயே என நினைக்கா

வைத்தவளே

என் நெஞ்சில் பூத்த பனி மலரே

என் வாசல் வரும் பூ மகளே

எழுதியவர் : தாரா (19-Jul-21, 1:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 197

மேலே