நீரோடைக்கு கிடைத்த விடுதலை
அடைத்த வைத்த நீரோடை,
திறந்து தெளித்த ஒற்றை விரல்!!!
உன் கருப்பு கூந்தல் களைத்து,
அழுத்தம் தருகிறேன்!!!
உன் வாயில் சுரக்கும்
உமிழ் நீரை கொண்டு
வியர்வை துளிகளை உலர வை,
கொஞ்சம் கிறங்க வை!!!
புதுவிதமாய்
புலப்படுவது என்ன???
செர்ரி இதழ்களை பிழிந்து எடுத்த சாரா!
கூடைக்குள் நசுங்கிய பழரச நீரா!
வேதி பொருள் கலந்த வெளிர் நிற பாலா!
கை நழுவி கீழ் சொட்டிய தேன் துளிகளா!
உன் தலையில் இருந்து தவறிய மல்லிகை பூவா!
நெய்யில் நனைந்த சிவந்த முந்திரியா!
நீ விரும்பி உண்ணும் மெழுகு மிட்டாயா!
தைலதோட்ட மூலிகை இலையா!
போதும், என்னை ஆராய்ச்சி செய்ய விடாதே,
அசந்து விடுவேன், அழுத்து விடுவேன்!!!
உடனே அறியச்செய், நான் வாங்கிய
Perfume'ன் நறுமணம் என்னவென்று!!!
$R!