காதல் தமிழச்சி
பாரதி கண்ட புதுமை பெண்னே
என் வாழ்வில் வந்த புது
மணப்பெண்னே
ஓரு வார்த்தை சொல்வாயா
செந்தமிழ் நாட்டு தமிழ் பெண்னே
செவ்விதழ் மொழி பெண்னே
கவிதை சொல்லும் காதல் பெண்னே
சாலையோரம் வந்த பெண்னே
என் விழிகளில் வந்து விழுந்த
பெண்னே
எனக்கு உள்ளே நுழைந்த பெண்னே
சேலை கட்டும் தமிழ் நாட்டு
பெண்னே