காகம்

காகம்

."கா ""எனும் ஓரெழுத்தே..அதன்
தாய்மொழியாய்...

ஒற்றைத் தூரிகையாய்
அவ்வெழுத்து வரையும்
ஓவியங்களோ...
பன்மொழி பேசும்
மானுடனுக்கே வாழ்வியல்
வரைபடங்களாய்...

s.umadevi

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 3:05 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 21

மேலே