தித்திப்பு
தித்திப்பு
குக்கூ எனும் ஒற்றைச்
சொல் கக்கி
எங்கோ பறக்கிறது
அந்தக் கருங்குயில்!
அக்குக்கிராமத்தையே
ஊறவைத்து நனைக்க
போதுமானதாய் இருந்தது
அதன் தித்திப்பு!
S.UMADEVI
தித்திப்பு
குக்கூ எனும் ஒற்றைச்
சொல் கக்கி
எங்கோ பறக்கிறது
அந்தக் கருங்குயில்!
அக்குக்கிராமத்தையே
ஊறவைத்து நனைக்க
போதுமானதாய் இருந்தது
அதன் தித்திப்பு!
S.UMADEVI