நாணம்

நாணம்


சிதறும்
வெள்ளிக் காசுக்குள்
ஒளித்தால் அவள் சிரிப்பை !
நான் பார்த்த மறுகணமே
திசைகள் எட்டும்
திரையிட்டு மறைத்தன
தம்முகத்தை
அவள் நாணத்தை உருவி!
S.UMADEVI

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 3:19 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : naanam
பார்வை : 48

மேலே