பாடல்

மலர்களை நூலால் தொடுப்பது போலவே
கவிஞனின் சிந்தனையின் மூலம் பிறக்கும் வரிகளை பாமாலையால் தொடுப்பதே பாடல்.

எழுதியவர் : மகேஸ்வரி (24-Jul-21, 7:56 pm)
Tanglish : paadal
பார்வை : 1008

மேலே