வறுமை

வெட்டியான்
வீட்டில்
அடுப்பு எரிகிறது ...!!

பிணங்களை
எரித்து வந்த
வருமானத்தில் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jul-21, 12:39 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : varumai
பார்வை : 2002

மேலே