விடியலை நோக்கி

உன் ஈரம் கொண்ட
பார்வையில் உணர்ந்தேன்...
பனித்துளியாய் கொட்டும் உன் அன்பில் நெகிழ்ந்தேன்...
என் வாழ்க்கை பயணம்
விடியலை நோக்கி போவதாய்....
நீ காதல் சொல்லும் வேளையில்...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (24-Jul-21, 9:44 pm)
Tanglish : vitiyalai nokki
பார்வை : 146

மேலே