நட்பு

நான் சோர்ந்த நேரத்திலும் என்னை தட்டி எழுப்பி வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
அழைத்துச் சென்றாய்
என் வெற்றியை ரசித்தாய்
காலமெல்லாம் இருவரின் கரம் சேர்த்து பல சாதனைகளை செய்வோம் வா தோழி.

எழுதியவர் : மகேஸ்வரி (25-Jul-21, 8:15 am)
Tanglish : natpu
பார்வை : 829

மேலே