நட்பு

பணத்தை எதிர்பாராது நலத்தை தருவதே நட்பு.
காதலி கூட விட்டு சொல்வாள் சூழ்நிலையால்
காலம் வரை இணைந்து வருபவனே நண்பன்
காதலிக்க மனமில்லாத வரும்
நண்பனுக்கு உயிர் தியாகம் செய்யும் மனம் உள்ளவன்
ஈடு இணையில்லா நட்பின் பாதையில் இன்ப மலர்கள் கொண்டு படைத்ததே ஆனந்த பூமி.

எழுதியவர் : மகேஸ்வரி (23-Jul-21, 12:11 pm)
Tanglish : natpu
பார்வை : 564

மேலே