தாயன்பு

குஞ்சுகளாக இருந்தாய் இரையைத் தேடி ஊட்டினேன்
குருவிகள் ஆனாய் நீயே இரையைத் தேட சென்று விட்டாய்
என்னை பிரிந்து
தேடினேன் உன்னை காணவில்லை நீயும்
ஏங்கி நிற்கிறேன் உன் தாயாய்.

எழுதியவர் : மகேஸ்வரி (25-Jul-21, 4:47 pm)
Tanglish : THAYANBU
பார்வை : 1254

மேலே