பள்ளியறை

என் ஆண்மையெல்லாம்
உன்னை ஆளத்தானடி
பெண்ணே காெஞ்சம்
வளைந்து காெடு

பிற்ப்பாேக்கு பேசவில்லை
என் கண்ணே
இந்த தேவை
பள்ளியறையில் மட்டும்தானே

ஆதிக்கம் என்பது
இருவருக்குமேதான்
நான் அடங்கும்பாேது
நீ தாெடங்கிவிடு...

எழுதியவர் : (25-Jul-21, 5:47 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : Palliyarai
பார்வை : 123

மேலே