இல்லறம்

குத்துவிளக்கு என்னும் குலமகளில்
எண்ணெய் என்னும் குலமகனை சேர்த்து
திரி என்னும் குழந்தையில் ஞானச்சுடர் ஏற்றினாள்
இல்லறம் என்னும் நல்லறம் சிறக்கும்.

எழுதியவர் : மகேஸ்வரி (28-Jul-21, 7:58 am)
Tanglish : illaram
பார்வை : 98

மேலே