சேமிப்பு

ஆளையும் காணோம் அணைப்பதற் கென்றே அழுவதற்குள்
நாளையை யெண்ணி நயமுடன் சேர்த்து நலமடையும்
வேளையை நீயே விருப்புடன் தேர்ந்தோர் விதிசமைத்தால்
ஊளையு மிட்டே உலவிடும் கோலம் உனக்கிலையே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jul-21, 1:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 63

மேலே