மரம்

ஒரு மனிதன்
வேலிபோட்டு
பாதுகாத்து
செடியை வளர்த்து
நிழல் தரும்
மரமாக்கினான் ..!!


வளர்ந்த மரத்தை
இன்னொரு மனிதன்
நிழல் தந்த சுகத்தையும்
மறந்து மிகவும் எளிமையாக
வெட்டி சாய்த்தான்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Jul-21, 10:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : maram
பார்வை : 142

மேலே