விக்கிப்பீடியா கூகிளில் தேடுவதென்ன தோழிதோழா

செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் உடலுக்கு நன்று
சுக்குப் பொடிதலை வலிவயிற் றுக்குநன் மருந்து
முக்கலில் போகா விடின்நீ விளக்கெண் ணெய்அருந்து
விக்கிப்பீடி யாகூகிளில் தேடுவ தென்ன தோழிதோழா !

---கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-21, 9:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே