விக்கல்
எனக்கு விடாமல்
"விக்கல்" வந்தது
என்ன செய்தும்
"விக்கல்" நிக்கவில்லை..!!
என்னை விடாமல்
நினைப்பது
யாராக இருக்கும்
என்று எண்ணி
உன்னை நினைத்தேன்
"விக்கல்" நின்று விட்டது...!"
--கோவை சுபா
எனக்கு விடாமல்
"விக்கல்" வந்தது
என்ன செய்தும்
"விக்கல்" நிக்கவில்லை..!!
என்னை விடாமல்
நினைப்பது
யாராக இருக்கும்
என்று எண்ணி
உன்னை நினைத்தேன்
"விக்கல்" நின்று விட்டது...!"
--கோவை சுபா