இறைவன்

ஓர் நுண்ணிய அணுவாய் ஆத்ம
நெஞ்சில் ஓர் இடத்தில் என்றால்
அந்த நுனியை அணுவிற்குள் அணுவாய்
உறையும் 'அந்தர்யாமி' இறைவன் ஆத்மவின்
செயலை மேற்பார்வை செய்பவன் நம்முள்ளே
நம்மை அறியாது இயங்கும் மாயனவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Aug-21, 9:04 pm)
Tanglish : iraivan
பார்வை : 188

மேலே