உலகோர் நினைவில்
தன் பாதையையே
தன் சந்ததியும்
தொடர வேண்டும்
என விரும்புகிறவன்
*சாதாரனமானவன்* .
தன் பாதையை விட்டு
தன் சந்ததி
விலக வேண்டும்
என நினைப்பவன்
*சதா ரணமானவன்* .
சமுதாயத்தில் ...
சாதாரனமானவர்களை
விட...
சதா ரணமானவர்களையே...
இந்த உலகம்
நினைவில் வைத்துள்ளது.