சமமாவார்
சமமாவார்.
புவிதனில் பல மலர்கள்
சமமாகுமோ அவையெல்லாம்.
பாரினில் பல மனிதர்
சமமாவாரோ அவரெல்லாம்.
 உள்ளத்தால் உழைப்பால்
 உயர்ந்தவர்கள்,  
Padman அருணாசலம்
Mountain man மன்ஜி
இவர் இருவருமே
சமமாவார் இறைவனுடன்,
அணையா தீபமாய்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

