சமயம் ஆறு

குறள் வெண்பா

.... சமயம் இரண்டாம் புறச்சமயம் ஒன்று
சமயம் நமதுடனி ரண்டு


புறச்சமயம் புத்தம் ஜைனம் போன்று ஆறு மதங்களாம்

நேரிசை வெண்பா

நமது சமயமாறாம் வைணவம் சைவம்
உமயசாக்தம் கௌமா ரமுடன்-- விமல
கணாமதம் சௌரவமும் ஆறமுண் டின்று
கணாவோயில் லையுண்மை யாம்

ஆறுமதம் 1. சைவம் 2 வைணவம் 3. சாக்தம் (சக்தி)
4. கௌமாரம் (முருகன்). 5 கணாபத். (கணபதி) 6. சௌரம்
(சூரியன்) வணங்களுடன் ஆறு மதமாம்

எழுதியவர் : பழனி ராஜன் (12-Aug-21, 6:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே